படு மோசமான மேலாடை அணிந்து இந்தியாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகை
Tamil Cinema
Anant Ambani
By Yathrika
ஆனந்த் அம்பானி-ராதிகா
இந்த வருடம் ஆரம்பம் ஆனதில் இருந்து ஒரு குடும்பத்தின் திருமண விழா கொண்டாட்டம் தான் பெரிய அளவில் நடந்து வருகிறது.
ப்ரீ வெட்டிங், இத்தாலி கொண்டாட்டம் என ஒரு திருமணத்தை ஏதேதோ பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானியின் இளையமகன் ஆனந்த் திருமணம் தான் கொண்டாட்டமாக நடக்கிறது.
இன்று ஆனந்த்-ராதிகாவின் திருமணம் படு கோலாகலமாக நடக்க இருக்கிறது.
இவர்களின் திருமணத்தில் கலந்துகொள்ள ஹாலிவுட் பட நடிகை Kim Kardashian மற்றும் அவரது தங்கை இந்தியா வந்துள்ளனர். இதில் நடிகை கிம் மிகவும் மோசமான மேலாடை அணிந்து வந்துள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

