காசுக்காக இப்படியொரு போஸ்!! 42 வயதில் எல்லைமீறும் அஜித் பட நடிகை..
ராஜஸ்தான் மாடல் நடிகையாக இருந்து இந்தி, தெலுங்கு மொழிகளில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தோட். 2002ல் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் அஜித்தின் வில்லன், ஸ்ரீகாந்தின் வின்னர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் சிறு ரோல்களில் நடித்து வந்த கிரண் தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் ஐட்டம் ஆட்டம் போட்டு வந்தார்.
உடல் எடையை ஏற்றியதாலும் ஒருசில படங்களில் ஆண்ட்டி ரோல்களிலும் நடித்து வந்தார். தற்போது வாய்ப்பில்லாமல் இருப்பதால் இணையத்தில் கிளாமர் போஸ் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
மேலும், வெப் ஆப் ஆரம்பித்து வீடியோ மற்றும் ஆடியோ கால் பேசியும் புகைப்படங்களுக்கு ஒரு ரேட் கார்ட் போட்டு காசு சம்பாதித்து வருகிறார்.
அதை விளம்பரப்படுத்த இணையத்தில் படுமோசமாக போஸ் கொடுத்து தனிமையில் அலங்கோலமாக இருக்கும் புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார் கிரண். 42 வயதில் இதெல்லாம் தேவையா என்று பலர் கண்டபடி திட்டியும் கருத்து கூறி வருகிறார்கள்.



