எல்லைமீறிய புகைப்படத்தால் வாய்ப்பை பெற்ற விக்ரம் பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Kiran Rathod Actress
By Edward Jun 27, 2023 08:45 PM GMT
Report

சியான் விக்ரம் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பினை இழந்து உடல் எடையை ஏற்றிவிட்டார். இதன் காரணமாக சில காலம் காணமல் போன கிரண் சகுணி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் ஆண்டி ரோலில் நடித்து வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வாய்ப்பில்லாமல் இணையத்தில் வெப் சைட் ஆரம்பித்து அதன்மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசி காசு பம்பாதித்து வருகிறார்.

புகைப்படங்கள், போன் கால்களுக்கு ரேட் கார்ட் போட்டு சம்பாதித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவினை போட்டு தற்போது ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷூட்டிங்கில் எடுத்த கிளாமர் ஆடை வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை கிரண்.