அப்பவே இப்படியா? 21 வயதில் படுஒல்லியாக இருக்கும் நடிகை கிரணா இது!

gemini vikram kiranrathod kamlhaasan
By Edward Jun 21, 2021 01:39 AM GMT
Edward

Edward

Report

நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் மும்பை நடிகையாக அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இதையடுத்து நடிகர் கமல்ஹாசனுடம் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் இளம்நடிகையாக நடித்து வந்தார்.

இதையடுத்து உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்புகள் இழந்து சினிமாவில் இருந்து சற்று விலகினார். மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபகாலமாக கிரண் ராத்தோட் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சினிமா நடிகைகள் பொறுத்தவரை பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அல்லது ஓரிரு நாட்களில் படம் வெளியாவதாக இருந்தாலும் உடனே ஒரு போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு விடுவார்கள்.

தற்போது கீரன் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டது அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் என்னுடைய மனநிலை தகுந்த மூடு உள்ள வாரம் என்று பழைய புகைப்படங்களையும், க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

GalleryGallery