காசு சம்பாதிக்க கேவலமான நடந்து கொள்ளும் விக்ரம் பட நடிகை!! எல்லைமீறும் நடிகை கிரண்..

Kiran Rathod
By Edward Jan 30, 2023 02:30 PM GMT
Report
120 Shares

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட்.

ராஜஸ்தான் பெண்ணாக தமிழில் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

இடையில் உடல் எடையை அதிகரித்ததால் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். அதன்பின் சிறு கதாபாத்திர வாய்ப்பு பெற்று வந்த நடிகை கிரண், ஆம்பள, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

இனி வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து இணையதளத்தில் கிளாமர் போஸ் கொடுத்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

அதன்பின் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் தனக்கென ஒரு ரேட் பேசி காசு சம்பாதித்து வருகிறார். தற்போது, உட்கார்ந்தபடி படுகேவலமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.