புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை வருகிறாரா?

Bigg Boss
By Yathrika Oct 14, 2022 11:32 AM GMT
Report

பிக்பாஸ் 6வது சீசன்

தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களால் எப்போதும் பேசப்படும் பிரபலங்களாக உள்ளார்கள்.

அப்படி கிரண், பூனம் பாஜ்வா போன்ற நடிகைகள் தொடர்ந்து ஏதாவது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் வைரலாக்கப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் பிக்பாஸ் 6வது சீசனிற்கு கிரண் ரதோட் வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை வருகிறாரா? | Kiran Rathode In Bigg Boss 6