வாய்ப்புக்காக ரூ. 25 லட்சம் தரேன் பண்ணைவிட்டுக்கு வான்னு கூப்பிட்டாங்க!! பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்..

Bigg Boss Indian Actress Actress
By Jai May 14, 2026 06:00 AM GMT
Report

கிரக் சீதா

இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையான வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் கிரக் சீதா. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

வாய்ப்புக்காக ரூ. 25 லட்சம் தரேன் பண்ணைவிட்டுக்கு வான்னு கூப்பிட்டாங்க!! பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்.. | Kirrak Seetha Allegations About Casting Couch Toll

7 ஆர்ட்ஸ் யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற சீதா, சினிமாவில் தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை பண்ண வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதற்கு சம்மதித்தால் ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆசைக் காட்டியதாகவும் ஆனால் அந்த தரக்குறைவான ஆஃபரை தாம் உடனடியாக நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்புக்காக ரூ. 25 லட்சம் தரேன் பண்ணைவிட்டுக்கு வான்னு கூப்பிட்டாங்க!! பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்.. | Kirrak Seetha Allegations About Casting Couch Toll

மேலும், வாய்ப்புகளுக்காக எந்த கீழ்மட்டத்திற்கும் செல்லத் துணியும் சில சினிமாவில் இருக்கிறார்கள். திறமையை நம்பி வரும் பெண்களை இத்தைய நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.