கிறுக்கு சிறுக்கி!! கிளாமர் ஆட்டபோட்ட விஜே மகேஸ்வரியின் வீடியோ..

Bigg Boss Vj Maheswari Tamil Actress Actress
By Jai May 28, 2026 07:30 AM GMT
Report

விஜே மகேஸ்வரி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி, ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

கிறுக்கு சிறுக்கி!! கிளாமர் ஆட்டபோட்ட விஜே மகேஸ்வரியின் வீடியோ.. | Kirukku Sirukki Music Video Vj Maheswari Dance

21 வயதில் திருமணமாகி ஆண் குழந்தைக்கு அம்மாவானார் மகேஸ்வரி. கணவரைவிட்டு பிரிந்து தனியாக மகனுடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி, தற்போது கிறுக்கு சிறுக்கி என்ற வீடியோ பாடலில் கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆல்பம் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிறுக்கு சிறுக்கி!! கிளாமர் ஆட்டபோட்ட விஜே மகேஸ்வரியின் வீடியோ.. | Kirukku Sirukki Music Video Vj Maheswari Dance

கிறுக்கு சிறுக்கி!

அம்மாவான பின் ஏன் இப்படியெல்லாம் ஆடுறீங்க, நடிக்கிறீங்க என்ற கேள்விகளை எல்லாம் ரொம்பவே பூமர் தனமானது. இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் அதையெல்லாம் பொருட்டாவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை மட்டும் தான் நான் செய்வேன் என்று வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.