ஜெயிலுக்கு போகனும்-னு பிளான் போட்ட உதயநிதி மனைவி!! விபரீத காரணமா இருக்கே..

Udhayanidhi Stalin Gossip Today Kiruthiga Udhayanidhi
By Edward Jan 06, 2023 03:20 AM GMT
Report

தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைவராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

கிருத்திகா - ரெட் ஜெயண்ட்

அமைச்சரானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அவரது மனைவி சினிமாவில் இயக்குனராக திகழ்ந்து வருபவர் என்பதால் உதயநிதிக்கு பதில் கிருத்திகா ரெட் ஜெயண்ட் பொறுப்பை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய பேப்பர் ராக்கெட் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்திருந்தார்.

ஜெயில்

ஒரு பேட்டியில், ஜெயிலுக்கு யாரையாவது அனுப்பனும்னா யாரை அனுப்பனும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிருத்திகா, நானே ஜெயிலுக்கு போவேன். நான் ஜெயிலுக்கு போக பிளான் போட்டு இருக்கிறேன். டாக்குமெண்ட்ரி எடுப்பதற்காக மாஸ்க் போட்டுக்கொண்டு ஜெயிலில் என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆசைப்பட்டதாக கிருத்திகா கூறியுள்ளார்.