எனக்கு முத்தம் கொடுங்கள்! 17 வயசுல கேக்குற கேள்வியா அனிகா இது! புகைப்படம்
என்னை அறிந்தால், விசுவாசம் படத்தின் மூலம் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து அதன்பின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலாமானார் அனிகா.
அதன்பின் நடிகர் அஜித்தின் விசுவாசம் படம் கொடுத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி போட்டோஷூட் பக்கம் சென்றார். 15 வயதில் ஆரம்பித்த ஷூட் ரசிகர்கள் மத்தியில் குட்டி நயன் தாரா என்ற பெயரையும் கொடுத்தது.
இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்க தற்போது 17 வயதிலேயே ஹாட் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். தற்போது கடற்க்ரையில் சேலையில் பாறையின் நடுவில் எடுத்த போட்டோஷூட்டினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் அனிகா, எனக்கு முத்தம் கொடுங்கள் என்று கூறி பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உனக்கு என்ன வயசாகிறது எப்படி ஏன் பதிவு போடுகிறார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பதிவில் இருக்கும் அனிகா பெயர் கொண்ட டிவிட்டர் கணக்கு ஃபேக் ஐடி என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.