பிரபல கிரிக்கெட் வீரரை கரம்பிடித்த நடிகரின் மகள்!! க்யூட் புகைப்படம்

KL Rahul
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

இந்திய கிரிக்கெட் வீரராக சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பவர் கே எல் ராகுல்.

சமீபகாலமாக கே எல் ராகுல் பிரபல நடிகர் சுனில் செட்டி மகள் நடிகை அதியா செட்டியை ரகசியமாக காதலித்து வந்தார்.

ரகசியம் சமீபத்தில் வெளியில் தெரியவர ஜோடிகளாக வெளிநாட்டில் சுற்றியபடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.

இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில் கே எல் ராகுல் தன் காதலி அதியா செட்டியை இன்று கரம் பிடித்துள்ளார்.

திருமணத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.