தமிழ் நடிகர்களின் மகள்களை பார்த்துள்ளீர்களா!! வியக்க வைக்கும் வீடியோ இதோ..
Viral Video
Actors
Tamil Actors
Kollywood
Technology
By Edward
AI வீடியோ
இந்தியாவில் AI தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்கள் வீடியோக்கள் கிரியேட் செய்யப்பட்டு ட்ரெண்ட்டாகி வருவது அதிகரித்துள்ளது.
அப்படி இந்த தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு நல்ல இருக்கிறதோ, அதைவிட அதிகம் தீய விஷயங்களும் அதிகம் இருக்கிறது.
தற்போது இந்த AI தொழில்நுட்பத்தை வைத்து சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை எடிட் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் சினிமா நடிகர்களுடன் பெண் குழந்தைகள் இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.