மகனுக்கு ஆசைப்பட்டு அவருடைய அப்பா தான் அந்த நடிகைக்கு கிடைத்தாராம்
Kollywood gossip
By Tony
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிரமாண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அந்த வகையில் அப்பா-மகன் இருவரும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த படத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்த நடிகைக்கு நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
அடடா...முதன் முறையாக பெரிய வாய்ப்பு, மகனுக்கு ஜோடியாக நடிக்க அழைக்கிறார்கள் என்று சென்றவருக்கு இடியாக விழுந்தது ஒரு செய்தி.
நீங்கள் அப்பாக்கு தான் ஜோடி, மகனுக்கு இல்லை என்று, நடிகையும் சரி அப்பாவும் பெரிய நடிகர் தானே என்று மனதை தேற்றிக்கொண்டார்.