அந்த மாதிரி காட்சிக்கு ரிகர்சல் பார்த்து லீக் ஆன பிரபல நடிகர், நடிகையின் புகைப்படம்

Kollywood gossip
By Tony Aug 13, 2021 04:35 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் அந்த மாதிரி காட்சிகள் என்பது வருடத்திற்கு 4 படத்தில் வரும்.

ஆனால், தற்போது வருடத்தில் 4 படத்தில் தான் இல்லை.

அந்தளவிற்கு மிக மோசமான காட்சிகள் அரங்கேறியுள்ளது, இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த துறுதுறு நடிகர் ஒரு படத்தை எடுத்தார்.

அதில் ஹீரோயினுடன் அந்த மாதிரி காட்சிகள் இருக்கு என்று சொல்லி அதற்கு ஒத்திகை பார்த்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் யாரோ நெட்டில் தட்டிவிட, நடிகை உச்சக்கட்ட கோபமாக படத்திற்கு பப்ளிசிட்டி விண்னை முட்டியது.

அதிலும் அந்த லீக் ஆன புகைப்படத்தின் ஒரிஜினல் போட்டோவை போஸ்டராக அடித்து வெளியிட்டது, மேலும் சுவாரஸ்யம் தான்.