பாத்டப்பில் நடிகை சாந்தினியுடன் கூமாப்பட்டி!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Serials Zee Tamil Tamil Actress
By Edward Feb 09, 2026 06:00 AM GMT
Report

கூமாப்பட்டி தங்கப்பாண்டி

தன்னுடைய ஊரான கூமாப்பட்டியை விளம்பரப்படுத்தி பிரபலமானவர் தான் தங்கப்பாண்டி.

இதனையடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தவர், சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீரியல் நடிகை சாந்தினிக்கு ஜோடியாகினார்.

பாத்டப்பில் நடிகை சாந்தினியுடன் கூமாப்பட்டி!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Koomapatti Thangapandi Chandini Video Viral Smo

நிகழ்ச்சியில் இருவரின் கெமிஸ்ட்ரி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து தற்போது கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டிருக்கிறார் கூமாப்பட்டி தங்கப்பாண்டி.

தற்போது இருவரும் இலங்கைக்கு சென்று அங்கு எடுத்த ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். ரெசார்ட் ரூமில் இருக்கும் பாத்டப்பில் குளிக்கும்படியாக ஒரு வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளனர்.