மனசுல ரன்வீர் சிங்குனு நினைப்பு? படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்

Vishnu Vishal Ranveer Singh
By Edward Jul 30, 2022 08:40 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சில நாட்களுக்கு முன் ஆடையில்லாத நிர்வாண போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரன்வீர் சிங்கின் போட்டோஷூட்டுக்கு நட்சத்திரங்கள் அவரது மனைவி தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். அவரை தொடர்ந்து கோலிவுட் நடிகர் விஷ்ணு விஷால் படுக்கையறையில் படுத்தபடி ஆடையில்லாமல் வெறும் போர்வையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

இதற்கு பலர் கண்டபடி திட்டி கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது விஷ்ணு விஷாலை போல் ஆடையில்லாமல் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு நீங்களும் ஏன் இப்படி, விஷ்ணு விஷால்னு நினைப்பா என்று கலாய்த்து வருகிறார்கள்.