19 வயதில் இறுக்கமான ஆடையில் வில்லங்கமான போஸ் கொடுத்த இளம் நடிகை.. இப்படி ஒரு கவர்ச்சியா!
Photoshoot
Krithi Shetty
By Dhiviyarajan
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 -ம் ஆண்டு வெளியான "உப்பென" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே பல ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். தற்போது கிரித்தி ஷெட்டி "கஸ்டடி" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழியிலும் வெளியாகவுள்ளது.

கவர்ச்சி புகைப்படம்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கிரித்தி ஷெட்டி மாடர்ன் உடையில் புகைப்படம் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது 19 வயதான இவர் இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.