கிளாமரான உடையில் சொக்க வைக்கும் அழகில் நடிகை கீர்த்தி ஷெட்டி!! வர்ணிக்கும் இளசுகள்..
Krithi Shetty
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. கடந்த 2021 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது கீர்த்தி ஷெட்டி பிரதீப் ரங்கநாதனின் LIC மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கிறார்.
சோசியல் மீடியாவில் கீர்த்தி ஷெட்டி பதிவிடும் புகைப்படங்கள், அவ்வப்போது வைரலாகி விடும் வந்தவரிசையில் தற்போது அவர் பதிவிட்டு இருக்கு, புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..



