19 வயதில் இப்படியா? எல்லை மீறிய கிளாமரில் செல்லும் கீர்த்தி ஷெட்டி

Krithi Shetty Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 30, 2023 10:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த கஸ்டடி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

19 வயதான கீர்த்தி ஷெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.