மெல்லிய ஆடையில் உடல் தெரிய போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி.. வாயடைத்து போன ரசிகர்கள்
Photoshoot
Krithi Shetty
By Kathick
கீர்த்தி ஷெட்டி
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த உப்பெண்ணா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து நானியுடன் ஷ்யாம் சிங்கராய், லிங்குசாமியின் இயக்கத்தில் வாரியர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது நாகசைதன்யாவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை அன்மையில் போடப்பட்டது.
மெல்லிய ஆடை
போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மெல்லிய ஆடையில் உடல் தெரிய போஸ் கொடுத்து கீர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..