பாலிவுட் ஹீரோயின் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Rakul Preet Singh Samantha Naga Chaitanya Gossip Today Nagarjuna
By Edward May 28, 2024 12:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 20217ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு காரணம் பலவிதமான கருத்துக்கள் கூறினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

பாலிவுட் ஹீரோயின் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Ktr Phone Tapping Reason Samantha Divorce Rakul

தற்போது பாலிவுட் வெப் தொடரில் நடித்துள்ள சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா 13 மில்லியன் டாலர் மதிப்பில் சொத்து வைத்துள்ளாராம். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 101 கோடி சொத்து வைத்துள்ளார் என்றும் ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.