ஆண் நண்பருடன் ஒன் நைட் ஸ்டாண்ட்-ஆல் கர்ப்பமாகி கருக்கலைத்தேன்! சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல நடிகை..

Pregnancy Bollywood Indian Actress
By Edward Jul 05, 2022 01:55 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் ரெடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை குப்ரா சைத். இப்படத்தினை அடுத்து ஜோடி பிரேக்கர், ஐ வல் என் ஒய், சுல்தான், ஜவானி ஜனேமேன் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து வெப் தொடர்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும் க்ளாமர் குயினாகவும் திகழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் என்றினை எழுதியுள்ளார் குப்ரா சைத். அதில் தனக்கு 30 வயது இருக்கும் போது, நெருக்கமான ஆண் நண்பருடன் அந்தமான் சென்றிருந்தேன்.

ஆண் நண்பருடன் ஒன் நைட் ஸ்டாண்ட்-ஆல் கர்ப்பமாகி கருக்கலைத்தேன்! சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல நடிகை.. | Kubbra Sait Open Book Memoir

அப்போது ஒரு நாள் இரவு அவருடன் உறவு கொண்டேன் என்றும் அதனால் நான் ஒன் நைட் ஸ்டாண்ட்-ஆல் கர்ப்பமாகினேன் என்று கூறியுள்ளார். இதன்பின் தற்போது நான் தாயாராக தயாரில்லை என்று நினைத்து கருவை கலைத்துவிட்டேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த பேட்டியொன்றில், நான் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டவள். என் வாழ்க்கை வரலாற்றை எழுத நான் வெட்கப்படவில்லை. கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததை நினைத்து வருத்தப்படவில்லை. 23 வயதில் திருமணம் 30 வயதுக்குள் குழந்தை பெற நான் தயாராகவில்லை என்று கூறியுள்ளார்.