லோ-நெக் கிளாமர் ஆடையில் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா!! புகைப்படங்கள்..

Sundar C Kushboo Tamil Actress Actress
By Jai May 12, 2026 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ தற்போது, அரசியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

லோ-நெக் கிளாமர் ஆடையில் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா!! புகைப்படங்கள்.. | Kushboo Daughter Avantika Sundar Instagram Post

சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்களை பெற்று வளர்த்து வருகிறார்கள். மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் ஆரம்பத்தில் உடல் எடையை வைத்து இரு மகள்களையும் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

அவந்திகா

அதற்கு பதிலடி கொடுத்து இருவரும் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர். அவந்திகா ஓவர் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

லோ-நெக் கிளாமர் ஆடையில் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா!! புகைப்படங்கள்.. | Kushboo Daughter Avantika Sundar Instagram Post

அவந்திகா லோ-நெக் கிளாமர் ஆடையணிந்து, டேட்டூக்கள் தெரிய இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம், எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery