51 வயதில் கிளாமர் உடையில் அசத்தும் நடிகை குஷ்பூ.. படுவைரலாகும் புகைப்படம்

Kushboo
By Karthick Raja Aug 20, 2022 02:06 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெற்றிவிழா, சின்னத்தம்பி ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதன்பின், ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துவரும் நடிகை குஷ்பூ தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், 51 வயதாகும் நடிகை குஷ்பூ கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.. 


GalleryGalleryGalleryGallery