51 வயதில் நீச்சல் குளத்தில் ஹாட் பாத் வீடியோவை வெளியிட்ட நடிகை குஷ்பூ... ஷாக்கான ரசிகர்கள்..

Khushbu United Kingdom Indian Actress
By Edward Oct 16, 2022 02:07 AM GMT
Report

80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமானார்.

இயக்குனர் சுந்தர் சி படங்களில் நடித்து அவருடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து இரு மகள்களை பெற்றார் குஷ்பூ.

தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வரும் குஷ்பூ, கணவருடன் இணைந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் யூகே-விற்கு சென்றுள்ள குஷ்பூ அவுட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மொட்டைமாடி நீச்சல் குளத்தில் ஹாட் பாத் எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.