90-களுக்கு மீண்டும் சென்ற 50 வயது நடிகை.. மிரம்மிப்பில் ரசிகர்கள்
Kushboo
Tamilactress
Annathe
By Edward
தமிழ் மலையாளம் தெலுங்கு என 90ஸ் கிட்ஸ்களின் கனவுகண்ணியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ.
இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இரு மகள்கள் இருக்கும் நிலையில் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க உடல் எடையை குறைத்துள்ளார் குஷ்பூ.
தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடும் உடற்பயிற்சி செய்து 18 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்து பழைய குஷ்பூவாக மாறியுள்ளார்.
தற்போது சிகப்பு ஆடை அணிந்து ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



