நடிகை குஷ்பூவின் இருமகள்களை இப்படி பார்த்திருக்கிறீர்களா! அவரே வெளியிட்ட புகைப்படம்..

sundarc Kushboo Sundar daughtersday avantika
By Edward Sep 27, 2021 06:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் பல ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகை குஷ்பூ - சுந்தர் சி. 80, 90களில் கொடிக்கட்டி பறந்த குஷ்பூ தற்போது உடல் எடையை முற்றுலுமாக குறைத்து இளம் நடிகையை போல் தோன்றியுள்ளார். குஷ்பூ தம்பதியர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள்.

உடல் எடை அதிகரித்து காணப்படும் அவந்திகா, அனந்தியாவை பலர் உடல் கேலி செய்தி வந்தனர். மூத்த மகள் அவந்திகா தற்போது உடல் எடையை குறைத்து ஷாக் கொடுத்தார். இந்நிலையில் நேற்று மகள்கள் தினம் கொண்டாடிய நிலையில் சிறுவயதில் மகளுடன் குஷ்பூவுன் சுந்தர் சியும் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery