கணவர் வயது நடிகருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம்!! நடிகை குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்..
Arvind Swamy
Kushboo
By Edward
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ.
இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்து இரு மகளுக்கு தயான குஷ்பூ தற்போது அரசியல் மற்றும் சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் நடிகர் அரவிந்த் சுவாமியுடன் பல ஆண்டுகள் கழித்து சந்துள்ளார். இருவரும் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பூ.
புகைப்படத்தை பார்த்த சிலர் கண்டபடியான கருத்துக்களை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.