சேராமல் போன சிம்பு - ஐஸ்வர்யா ராய் ஜோடி!! மரணத்தால் நடக்காமலே போச்சு!! பிரபலம்..
Silambarasan
Aishwarya Rai
By Jai
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் கே வி ஆனந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

பல வெற்றிப்படங்களை கொடுத்த கே வி ஆனந்த் பற்றி பிரபல பாடல் ஆசிரியல் கபிலன் வைரமுத்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். கே வி ஆனந்த் இயக்கத்தில் நான்கு படங்கள் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் ஒரு படம் சிம்பு கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவும் இருந்தார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கவும் இருந்திருக்கிறார். அதன் ஆரம்பக்கட்ட வேலைகள் பேச்சுவார்த்தைகள் நடந்த போதே கே வி ஆனந்த் மரணமடைந்துவிட்டார் என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார் கபிலன் வைரமுத்து.
