43 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா! நீங்களே பாருங்க

Laila Actress
By Kathick May 13, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை லைலா. இந்தியில் அறிமுகமாகி, பின் மலையாளத்தில் நடித்து வந்த இவர் விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

2006ஆம் ஆண்டுக்கு பின் திரையுலகம் பக்கம் தலைகாட்டாத லைலா, கடந்த 2022ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். மேலும் தற்போது விஜய்யின் goat திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

43 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா! நீங்களே பாருங்க | Laila With Her Sons Photo Viral On Net

இதற்கு காரணம் 2006ஆம் ஆண்டு மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டார் லைலா. இவர்களுக்கு இரு புள்ளிகள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை லைலா தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..