அந்த இடத்தை காட்டி வீடியோ பதிவிட்ட லட்சுமி மேனன்.. ரசிகர்கள் அதிர்ச்சி
Lakshmi Menon
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பாப்புலர் நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.
சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த லட்சமி மேனன், தற்போது லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லட்சுமி மேனன், தொப்பையை காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ