நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது! அப்பவே எப்படி இருக்காங்க தெரியுமா! புகைப்படம்..

Lakshmy Ramakrishnan tamilactress
By Edward Nov 13, 2021 05:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் குணச்சித்திர கதாபாத்திர நடிகையாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சொல்வதெல்லாம் உண்மை.

அந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கு பல குடும்பங்களை வாழவைத்தார். இதையடுத்து சமுக ஆர்வலராகவும் சினிமா இயக்குநராகவும் சில படங்களை இயக்கினார். தற்போது 55 வதில் தனியார் தொலைக்காட்சியிலும் யுடியூப் சேனலிலும் வெளியாகவும் நேர்கொண்ட பார்வையை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இளமை பருவத்தில் எடுத்த புகைப்படத்தோடு தன் பேரனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 1984 மற்றும் 2021 நேரம் கடந்துவிட்டது இந்த இதயத்திற்காக என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது! அப்பவே எப்படி இருக்காங்க தெரியுமா! புகைப்படம்.. | Lakshmy Ramakrishnan Post Grandson