கருப்பையில் ஏற்பட்ட பிரச்சனை.. லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு இப்படியொரு பாதிப்பு..
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் இணையத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சிடையச் செய்துள்ளது.

மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை
கடந்த ஆண்டு தன் மகள் ஸ்ரீயாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு மகளின் கருப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்காக மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து லேப்ரோஸ்கோபி மூலம் நீர்க்கட்டி அகற்றப்பட்டது.
ஆனால் அந்த சிகிச்சைக்கு பிறகு ஸ்ரீயாவுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. 6 மாதங்களாகியும் இன்றுவரை சரியாகவில்லை.
That is our girl- strong, strongest and strongest ?All smiles in pain #Hope #Prayers #Grace and All is well ❤️❤️ pic.twitter.com/6Kj8pYG9Zz
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 20, 2022
நெகிழ்ச்சி பதிவு
அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் பலரிடம் கேட்கும் முன் அதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொண்டோம்.
ஒருசிகிச்சைக்கு சிடி மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் மட்டும் போதும். யுஎஸ்ஜி மட்டுமே போதாது. இப்படி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு மகள் ஸ்ரீயா பாடிய பாடலையும் பகிர்ந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
Shreeya developed an ovarian cyst after covid , as advised by doctors, it was removed by laparoscopy and biopsy & other tests came out clear. But the surgery triggered complications and 6 months down the line, still not able to solve the issue. But soon she is going to be fine? pic.twitter.com/kaVlENY9rv
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 20, 2022