தன் மகளால் படுமோசமான நிலைக்கு வந்த ரஜினி மார்க்கெட்..மறுபடியும் அடுத்த ரவுண்ட் ஆ
Rajinikanth
Aishwarya Rajinikanth
Lal Salaam
By Tony
ரஜினி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் காலம் முடிந்தது இனி இளைஞர்கள் வந்துவிட்டார்கள் என பல வருடமாக பேசி வருகின்றனர்.
ஆனால், ரஜினியோ 73 வயதிலும் 635 கோடி வசூல் கொடுத்து ஜெய்லர் மூலம் மீண்டும் தான் நம்பர் 1 என நிரூபித்தார்.
இந்நிலையில் ரஜினி தன் மகளுக்காக நடித்த படம் தான் லால் சலாம், இப்படம் மொத்த வசூலே இது வரை ரூ 30 கோடி கூட வரவில்லை, இதனால் ரஜினி மார்க்கெட் கடுமையாக சரிந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.