லால் சலாம் டோட்டல் காலி, அப்பாக்கு பொண்ணே வைத்த ஆப்பு

Rajinikanth Vikranth Vishnu Vishal Aishwarya Rajinikanth Lal Salaam
By Tony Feb 12, 2024 05:30 AM GMT
Report

லால் சலாம் ரஜினி குணச்சித்திர நடிப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள படம் தான் லால் சலாம்.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் லால் சலாம் படத்தை ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தான் இயக்கியிருந்தார்.

லால் சலாம் டோட்டல் காலி, அப்பாக்கு பொண்ணே வைத்த ஆப்பு | Lal Salaam Washout In Box Office

இப்படம் முதல் நாள் ரூ 8 கோடி வசூல் செய்ய, முதல் மூன்று நாட்களில் மொத்தமே 23 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இப்படம் பல இடங்களில் வாஸ் அவுட் ஆகியுள்ளது. தன் பொண்ணை நம்பி தனக்கு தானே ரஜினி ஆப்பு வைத்து கொண்டார் என இணையத்தில் பேசி வருகின்றனர்.

லால் சலாம் டோட்டல் காலி, அப்பாக்கு பொண்ணே வைத்த ஆப்பு | Lal Salaam Washout In Box Office