என்னை கட்டலில் தூக்கி போட்டு அதை செய்தார்!! இலங்கை கிரிக்கெட் வீரர் மாலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு

Lasith Malinga Sexual harassment Chinmayi Tamil Singers
By Dhiviyarajan Apr 10, 2024 05:27 AM GMT
Report

சில வருடங்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் மாலிங்கா ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் மும்பை சென்றிருந்த போது என்னுடைய தோழியை பார்க்க அவள் தங்கிய இருந்த ஹோட்டலுக்கு சென்றேன்.அப்போது அந்த ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் மலிங்காவை பார்த்தேன்".

"அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை உடனே மலிங்கா என்னை படுக்கையறையில் தள்ளி தவறாக நடந்துகொள்ள முயன்றார். நான் என்னுடைய கண்கள் வாயையும் மூடிக்கொண்டேன் ஆனால், அவர் என் முகத்தை பயன்படுத்திக் கொண்டார்".

"அந்த சமயத்தில் தான் ஹோட்டல் ஊழியர் வந்து கதவை தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இந்த விஷயத்தை வெளியே சொன்னால், அவர் பிரபலம் என்பதால் நான் வேண்டும் என்றே அவரது ரூமுக்கு சென்று இருப்பேன் என சொல்லவர்கள்" என்று அந்த பெண் குறிப்பிட்டுயிருக்கிறார்.