மறைந்த நடிகர் மயில்சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?
Mayilsamy
By Yathrika
மயில்சாமி
யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நேற்று தமிழ் சினிமாவில் ஒரு இழப்பு ஏற்பட்டது, காமெடி நடிகர் மயில்சாமி அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என நடிகர் ரஜினி முதல் பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் நேற்று முதல் மயில்சாமி பற்றி பிரபலங்கள் கூறும் நல்ல விஷயங்கள் வைரலாக அவரின் குடும்ப புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
அவரது மனைவி மற்றும் மகனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.