பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது தனிப்பட்ட விஷயம்!.எனக்கும் நடந்துச்சி..திருமணத்திற்கு பின் நடிகை பேட்டி

Serials Indian Actress Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 29, 2023 12:00 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை லதா ராவ்.

இவர் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

லதா ராவ், ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லதா ராவ் சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், ' சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இது மீடியா துறையில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் இருக்கிறது.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் குறிப்பிட்ட அந்த நடிகைகளை பொறுத்தது. அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தால் நானும் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த இயக்குனர் மற்றும் படம் குறித்து பேச நான் விரும்பவில்லை என்று லதா ராவ் கூறியுள்ளார்.   

You May Like This Video