லீக் புகைப்படத்தால் இழந்த படவாய்ப்பு! அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை வசுந்தராவின் தற்போதைய நிலை..
tamil
flim
leak
By Jon
சிறு கதாபாத்திரம் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாகியவர்கள் வரிசையில் இருந்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப். ஆர்யாவின் வட்டாரம், ஜெயம் ரவியின் பேராண்மை படங்களில் துணை நடிகையாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்கள் மூலம் பிரபலமாகினார்.
இதையடுத்து கடந்த 2014ல் ரகசிய காதலருடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமுகவலைத்தளத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் தமிழில் பக்ரித் என்ற படவாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் அவரது க்ளாமர் கலந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
