19 வயதில் நடிகையுடன் தனிமையில் இருந்த லீக் புகைப்படம்!! அனிரூத் ஓகே சொல்லியும் டிடி செய்த செயல்..

Andrea Jeremiah Anirudh Ravichander Dhivyadharshini
By Edward Mar 27, 2024 09:30 AM GMT
Report

விஜய் டிடியின் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. தற்போது 15 நிமிடம் கூட நிற்கமுடியாமல் சில பிரச்சனையால் தனக்கான யூடியூப் சேனல் மூலம் பல விசயங்களை பகிர்ந்தும் வருகிறார்.

அனிருத் 19 வயதில் இருக்கும் போது 25 வயதான நடிகை ஆண்ட்ரியாவுடன் காதலில் இருந்து பின் விலகிவிட்டேன், செட்டாகவில்லை என்பதால் பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த சம்பவம் பெரிதாக வெடித்து அனிரூத் - ஆண்ட்ரியா நெருக்கமாக முத்தம் கொடுத்த புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் மூலம் லீக்கானது.

19 வயதில் நடிகையுடன் தனிமையில் இருந்த லீக் புகைப்படம்!! அனிரூத் ஓகே சொல்லியும் டிடி செய்த செயல்.. | Leaked Photo With Andrea Anchor Dd Secret Anirudh

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒருமுறை விருந்தினராக வந்த அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் (சுச்சி லீக்ஸ் மூலம் லீக்கான ஆண்ட்ரியா - அனிருத் புகைப்படம்) என்று ஷோ புரொடியூசர் கூறினார். ஆனால், அந்த கேள்வியை நான் கேட்கவில்லை.

டாக் பேக்-கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக் கொண்டே இருந்தார் ஷோ புரொடியூசர். மேலும் அனிருத் கூட அந்த கேள்வியை கேட்ட ஓகே சொல்லிவிட்டார், நீ அதை கேளு என்று கூறினார். ஆனால் நான் அதை கேட்கவே இல்லை என்று டிடி பெருமையுடன் கூறியிருக்கிறார்.