என்னது லெஜண்ட் படம் இத்தனை கோடி லாபமா? படக்குழு அறிவிப்பு.. நம்பித்தான் ஆகணும்

The Legend
By Parthiban.A Aug 30, 2022 03:00 PM GMT
Report

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து இருந்த படம் தி லெஜண்ட் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. படத்திற்க்கு மோசமான விமர்சனங்கள் தான் வந்தது. அதிலும் குறிப்பாக லெஜண்ட் சரவணனுக்கு முகத்தில் ரியாக்ஷனே வரவில்லை என்றெல்லாம் ட்ரோல் செய்தனர்.

இதனால் இந்த படத்திற்க்கு வசூலும் அதிகம் பாதிக்கப்பட்டது. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் 45 கோடி வசூலித்து இருப்பதாக அறிவித்து படக்குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

லெஜண்ட் படத்தின் ஓடிடி உரிமை 25 கோடிக்கு விலைபோய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு சேர்த்து தான் 45 கோடி வசூல் என்கிறார்கள்.

 என்னது லெஜண்ட் படம் இத்தனை கோடி லாபமா? படக்குழு அறிவிப்பு.. நம்பித்தான் ஆகணும் | Legend Movie Box Office