காக்கா கழுகு.. ரஜினிக்கு பதிலடி கொடுத்தாரா லெஜண்ட் சரவணன்
Rajinikanth
Saravanan Arul
By Kathick
தமிழ் சினிமாவில் இந்த காக்கா கழுகு கதையை ரஜினி ஆரம்பித்துவிட்டு பின், பலரும் இதை தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட தளபதி விஜய் இதை கிண்டல் செய்யும் வகையில் பேசியிருப்பார்.
அதை தொடர்ந்து தற்போது நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் இதுகுறித்து மேடையில் பேசியுள்ளார்.
இதில் 'இந்த காக்கா கழுகு கதைகள், இவருக்கு இந்த பட்டம் அவருக்கு அந்த பட்டம் போன்ற விஷயங்கள் யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை' என கூறியுள்ளார். இவர் பேசிய ரஜினிகாந்துக்கு பதிலடி என்பது போல் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.