தலைவரின் அடுத்த அவதாரம்!! வேற மாதிரியான லுக்கில் மிரட்டும் லெஜண்ட் சரவணன்..

Saravanan Arul The Legend Garudan
By Edward Jun 24, 2024 07:32 AM GMT
Edward

Edward

Report

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தி லெஜண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்து ஹீரோ அவதாராம் எடுத்தார் லெஜண்ட் சரவணன். இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் பல கோடி செலவில் தி லெஜண்ட் படம் உருவாகியது. படத்திற்கு பெரும் விளம்பரம் செய்யப்பட்டு வெளியாகி சரவணாவை பலரும் விமர்சித்து வந்தனர்.

தலைவரின் அடுத்த அவதாரம்!! வேற மாதிரியான லுக்கில் மிரட்டும் லெஜண்ட் சரவணன்.. | Legend Saravanan New Look For Garudan Director

இப்படத்திற்கு அடுத்த படத்தில் சந்திக்கிறேன் என்று புது லுக்கில் சமீபகாலமாக பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில், நடிகர் சூரி, சசிகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கருடன் படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் லெஜண்ட் சரவணன்.

விஜய்யுடன் தான் சுத்துகிறாரா நடிகை திரிஷா!! காட்டிக் கொடுத்த Shoe.. லிஸ்ட்டில் சிக்கிய AK..

விஜய்யுடன் தான் சுத்துகிறாரா நடிகை திரிஷா!! காட்டிக் கொடுத்த Shoe.. லிஸ்ட்டில் சிக்கிய AK..

கருடன் படத்தினை தொடர்ந்து தற்போது லெஜண்ட் சரவணாவை வைத்து புதிய படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ள செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக லெஜண்ட் சரவணா அறிவித்துள்ளார். தன்னுடைய மிரட்டலான புது தோற்றத்துடன் இணையத்தில் அந்த தகவலை பகிர்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.