லெஜண்ட் சரவணனை வெச்சு செய்யும் விஜய் டிவி.. விழுந்து விழுந்து சிரிக்கும் சிவகார்த்திகேயன்

Saravanan Sivakarthikeyan The Legend
By Karthick Raja Aug 07, 2022 07:00 AM GMT
Report

சின்னத்திரையில் ரசிகர்களின் ரசனைக்கேட்ப நிகழ்ச்சிகளை கொண்டு வரும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதில், தற்போது நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2.

இந்த நிகழ்ச்சியின் பைனல் அடுத்த வாரும் நடைபெறவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அமுதவாணன் லெஜண்ட் சரவணனை போல் வேடமிட்டு வந்த நகைச்சுவை செய்துள்ளார். இதை பார்த்தா சிவகார்த்திகேயன் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..