எலிசா தாஸ் : விஜய் பட நடிகை மடோனா செபாஸ்டியனின் கிளாமர் கிளிக்ஸ் வைரல்..

Madonna Sebastian Tamil Actress Leo Actress
By Edward Jul 05, 2024 04:45 PM GMT
Report

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

எலிசா தாஸ் : விஜய் பட நடிகை மடோனா செபாஸ்டியனின் கிளாமர் கிளிக்ஸ் வைரல்.. | Leo Actress Madonna Sebastian Latest Photoshot

இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன், தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது சட்டை பட்டனை கழட்டி எடுத்து படுகிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.