எஸ்கேப் ஆன 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்!! லீக்கான தகவல்..

Vijay Trisha Gossip Today Greatest of All Time Sreeleela
By Edward Apr 28, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய்.. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போற!! சிம்புவை அப்படி பார்த்த பிரபல நடிகர்..

என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போற!! சிம்புவை அப்படி பார்த்த பிரபல நடிகர்..

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய கோட் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் நடந்து முடிந்து தற்போது சென்னையில் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோட் படத்தில் குத்து பாடல் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் அதில் ஆட்டம் போட தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால் ஸ்ரீலீலா, தமிழ் சினிமாவில் அறிமுகமாக போகிறோம், அது குத்து பாடல் மூலமாக வேண்டாம்.

எஸ்கேப் ஆன 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்!! லீக்கான தகவல்.. | Leo After Vijay Dance With Trisha Again In Goat

கதாநாயகியாகவே என்ட்ரி கொடுக்கலாம் என முடிவு செய்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். பேட்ச் ஒர்க் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகை திரிஷா தான் அந்த குத்து பாடலுக்கு ஆட்டம் போடவுள்ளாராம்.

லியோ படத்தினை தொடர்ந்து விஜய்யுடன் குத்து பாடலுக்கு நடிகை திரிஷா ஆட்டம் போடவுள்ள செய்தியை பிரபல பத்திரியாளர்கள் அந்தணன், பிஸ்மி தெரிவித்துள்ளார்கள்.