பயந்து நடுங்குகினாரா விஜய், மூட்டை முடிச்சியை கட்டி எஸ்கேப்

Vijay Leo
By Tony Aug 14, 2023 04:30 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தலாம் என்று முடிவு செய்து விட்டாராம்.

அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், ஒரு பத்திரிகையாளர் அதற்காக விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில், இசை வெளியீட்டு விழா இங்கு வைத்தால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, வருங்கால முதல்வர் என்று போஸ்டர் அடிப்பார்கள்.

அப்படி அடித்தால் ஆளும் கட்சி கடுப்பாகும், பட ரிலிஸ் டைமில் இது பிரச்சினை ஆகும் என்று நினைத்து தான் மலேசியா பக்கம் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார்.