லியோ விஜய் தங்கச்சி எலிசாவின் முரட்டுத்தனமான லுக்கில் போட்டோஷூட்!! நடிகை மடோனா..
Vijay
Madonna Sebastian
Tamil Actress
Leo
By Edward
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா, இப்படத்தில் நடித்துள்ளதை 2 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் அடக்கவுடக்கமாக இருந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் இதுவரை இல்லாத கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது ரசிகர்கள் ஈர்க்கும் பார்வையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மயக்கி இருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/a9b7b82c-7c02-4691-a4df-e57c5c6385cc/23-654e19c0b66ec.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/391c6cce-996b-4c4f-b87f-c4acb8b09b69/23-654e19c135f87.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5168aacb-e70a-40b5-8aab-e9497552b5e5/23-654e19c1a6253.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/70df4331-13ab-4aa5-ab88-289938ec83e9/23-654e19c233297.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a4e76300-78c7-40f8-ba65-b89d6789c0d3/23-654e19c2b49aa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/35d895ac-471f-4691-81b9-8bc270d0ba4a/23-654e19c33d552.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8d1d2390-9703-4474-b4d6-06d529f77146/23-654e19c3b2d30.webp)