லியோ விஜய்யின் தங்கை எலிசா மடோனாவா இது!! பட்டையை கிளப்பும் கிளாமர் லுக்..

Madonna Sebastian Tamil Actress Leo Actress
By Edward Apr 11, 2024 03:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

லியோ விஜய்யின் தங்கை எலிசா மடோனாவா இது!! பட்டையை கிளப்பும் கிளாமர் லுக்.. | Leo Elisa Dass Actress Madonna Sebastian Photos

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மடோனா கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGallery