லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படத்தின் காப்பியா.. ஷாக்கிங் நியூஸ்

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Jun 22, 2023 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருப்பவர் தான் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

சமீபத்தில் லியோ படத்தில் நா ரெடி ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு படக்குழு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் வைரலானது.

தற்போது லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் பார்ப்பதற்கு Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

https://twitter.com/Kuruviyaaroffl/status/1671728415018479617